Thursday, November 24, 2011

மழை காலம்

காலை இளங்கதிரை இன்னும் காணவில்லை.
அழகு மிகு ஆகாயத்தில் அவன் கால்கள் படவில்லையோ? இல்லை.
கருமேகங்கள் அவனை கவர்ந்து கொண்டன.

அவை கதிரவனின் கரங்களாய் இருக்குமோ?
இராது. கதிரவனின் கைகள் கருநிறமாய் இருக்க முடியாது.
அவை ஆதவனின் அரும்கூந்தலாய் இருக்குமோ?
சில கணங்களே அவை இருக்கின்றன.
அவை அவன் போர்வையாய் தான் இருக்கவேண்டும்.

கதிரவன் போர்வையில் ஒளிந்துகொண்டு விளையாட்டாய்
மழையை அனுப்பினான் உலகை எழுப்ப!
மின்னல்கள் விரைவு காட்டின.
இடியோ இதோ வருகிறேன் என்று அன்ன நடை இட்டது.
இவ்வளவு மெதுவாய் வந்தபோதும் எதன் மீது மோதியதோ?
இத்தனை பெரிய முழக்கம்.

மழையின் கரங்கள் மெதுமெதுவாய் பூமியை தொட்டன.
உடன் பூமி சிலிர்த்ததோ? அதன் மீதிருந்த துகள்கள் பறந்தன.
மண் வாசனை மனதை நிறைத்தது.
வாசனையை நுகர்ந்த காற்று தென்றலாய் துள்ளியது.

அதன் துள்ளலின் ஆனந்தம் மரங்களை தொற்றியது.
அதன் ஆனந்தம் ஆட்டமாய் வெளிப்பட்டது.
தூறலின் தாளம் ஆட்டத்திற்கு இசையானது.
அரங்கேற்றம் அமர்களமாய் அமைந்தது.

புது குளியல் முடித்து புத்துணர்ச்சி பெற்றெழுந்தது உலகம்.
புதுவண்ணம் கொண்ட புத்தாடை புனைந்தது.
புதுஉலகை கண்டு ஆதவன் அகமகிழ்தான்
புது பொலிவுடன் பணிகளை தொடர்ந்தன.   

Sunday, October 16, 2011

போதிதர்மரின் வரலாறு


 
ஷாலின் துறவிகள் மற்றும் பெளத்த சீடர்கள் மத்தியில் தங்களது வலது கையை பயன்படுத்தி ஒருவருக்கொருவர் வாழ்த்து என்று கூறும் ஒரு தனித்துவமான நடைமுறை பின்பற்ற படுகின்றது. இந்த வாழ்த்து டா மோ மற்றும் அவரது சீடர், ஹுய் கே என்பவர்க்கு பின் ஏற்பட்ட ஒரு பாரம்பரியம்.

495 கி.பி., இந்திய துறவி பா Tuo, அல்லது புத்தர் பத்ரா என்பவர், சியாவ் Sheng பெளத்தம் எனப்படும் பெளத்த நெறியை கற்பிக்க சீனா வந்தார். அவர் பேரரசர் ஷாவோ வென் மூலமாக Shaoshi மலையின் அடிவாரத்தில் கொடுக்கப்பட்ட நிலத்தில் ஷாலின் கோவில் நிறுவினார்.

பா Tuo ஷாலின் கோவில் நிறுவப்பட்ட அந்த காலகட்டத்தில் போதிதர்மர் என்ற ஒரு இந்திய இளவரசன் இருந்தார். அவர் மிகவும் புத்திசாலி மற்றும் இந்திய ராஜாவின் செல்ல மகன் ஆவார்.

போதிதர்மருக்கு இரண்டு மூத்த சகோதரர்கள் இருந்தார்கள். அவர்கள் தங்கள் தந்தை, அவரது மரணத்திற்கு பின் போதிதர்மர் அரசனாக வர வேண்டும் என்று  கூறிவிடுவாரோவென பயந்தனர். பெரும்பாலும் இரண்டு மூத்த சகோதரர்களும் அவர்களின் தந்தையுடன் பேசும் போது போதிதர்மருக்கு எதிராக அவரை திருப்புவதற்கு முயற்சித்தனர். போதிதர்மரை கொல்ல முயற்சித்தனர். ஆனால் போதிதர்மரின் நல்ல கர்மாவினால்  முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ராஜாவிற்கு பிடித்த மகனாக இருந்தும், போதிதர்மருக்கு அரசியல் வாழ்வில் அக்கறை இல்லை. அவர் புகழ்பெற்ற புத்த மாஸ்டர் Prajnataraவிடம் பயின்று ஒரு புத்த துறவி ஆக முடிவுசெய்தார்.

போதிதர்மர் பல ஆண்டுகளாக தனது மாஸ்டரிடம் பயிற்சி பெற்றார். ஒரு நாள் அவர் தனது மாஸ்டரிடம் "மாஸ்டர், நீங்கள் இறந்த பின்பு, நான் எங்கு செல்ல வேண்டும்? நான் என்ன செய்ய வேண்டும்?" என கேட்டார். அவரது மாஸ்டர் Zhen டானுக்கு (அந்த காலத்தில் சீனாவின் பெயர் Zhen டானாக இருந்தது) செல்ல வேண்டும் என்று பதிலளித்தார். பல ஆண்டுகள் கழித்து, போதிதர்மர் தன் மாஸ்டர் இறந்த பிறகு சீனா கிளம்ப தயாரானார்.

அந்த பல ஆண்டுகளில், போதிதர்மர் படித்து ஒரு துறவியனார். அவரது மூத்த சகோதரர்கள் இந்திய அரசனாகினர். பின்னர் அந்த மூத்த சகோதரரின் மகன் மன்னர் அரசனானார். அவருக்கு தனது சிற்றப்பாவை ரொம்ப பிடிக்கும் மற்றும் போதிதர்மரின் மூத்த சகோதரர்கள் அவருக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என விரும்பினார். எனவே அருகிலேயே தங்குமாறு போதிதர்மரை வேண்டினார், ஆனால் போதிதர்மர் சீனா செல்ல வேண்டும் என்று விரும்பினார்.

எனவே இந்திய மன்னர் போதிதர்மரை கவனித்து கொள்ளுமாறு சீனா மக்களை வேண்டி  சீனாவிற்க்கு புறாவை அனுப்பினார். இந்திய மன்னர் கோரிக்கை வைக்கும் அளவு அந்த  குறிப்பிட்ட புத்த துறவிகென்ன சிறப்பு என சீனா மக்கள் ஆச்சர்யபட்டனர். இச்செய்தி சீன மத்தியில் போதிதர்மரை பிரபலமடைய செய்தது.

கி.பி. 527 ஆம் ஆண்டு, அதாவது பா Tuo ஷாலின் கோவில் நிறுவிய 32 ஆண்டுகளுக்கு பின்னர், போதிதர்மர் குவாங்டாங் மாகாணத்தின் வழியாக சீனாவில் நுழைந்தார். சீனாவில், டா மோ என அவர் அறியப்பட்டார். டா Sheng (மகாயான) எனப்படும் புத்த பயிற்சி செய்ய டா மோ வந்தார். அவர் புகழ்பெற்ற புத்த மாஸ்டர் என கேள்விபட்ட ஒரு பெரிய கூட்டம் அவரை வரவேற்று பேச அழைத்தனர். ஆனால் அவர் பேசாமல் கீழே அமர்ந்து மற்றும் தியானம் செய்ய தொடங்கிவிட்டார். அவர் பல மணி நேரம் தியானம் செய்தார். அவரது தியானம் முடித்தபிறகு, எழுந்து ஒன்றும் சொல்லாமல் சென்றுவிட்டார். 

அவரது செயல்கள் அவரது ரசிகர்களிடம் ஒரு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. சிலர் அழுதனர், சிலர் சிரித்தனர், சிலர் கோபமாக இருந்தனர். கூட்டத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான உணர்ச்சியில் இருந்தனர்.

இந்த சம்பவம் டா மோவை மிகவும் பிரபலமடைய செய்தது. பேரரசர் வூ இதனை கேள்விபட்டார். சீனாவின் தெற்கு இராச்சியம் ஆண்ட பேரரசர் வூ,, அவரது அரண்மனைக்கு வரவேண்டுமென டா மோவை அழைத்தார். டா மோ  அவரது அரண்மனைக்கு வருகை தந்தபோது, பேரரசர் வூ புத்த மதம் பற்றி அவருடன் பேசினார். பேரரசர் பல புத்த சிலைகள் மற்றும் கோயில்கள் எழுப்பி இருந்தார். அவர் புத்த கோயில்களுக்கு மிகவும் செல்வங்களை கொடுத்தார். அவரது நடவடிக்கைகள், அவரது சாதனைகள் பற்றி பேசிய பேரரசர் வூ, டா மோவிடம் இந்த நல்ல செயல்களுக்கு பலன் உண்டல்லவோ என கேட்டார். டா மோ அவர்கள் இல்லை என்று பதிலளித்தார். இந்த பதில் பேரரசர் வூ ஆச்சரியப்பட்ட செய்தது, ஆனால் பேரரசர் வூ பேசுவதை தொடர்ந்து இறுதியில் புத்தர் இந்த உலகத்தில் இருந்தாரா என டா மோவிடம் கேட்டார். டா மோ இல்லை என்று பதிலளித்தார்.

டா மோவின் பதில் பேரரசர் வூவின் பிரதிபலிப்பு ஆகும். அவரது நடவடிக்கைகளின் பலனை கேட்பதன் மூலம், பேரரசர் வூ டா மோவின் பாராட்டுக்களை மற்றும் உறுதிப்படுத்தூதலை தேடினான். எனவே பேரரசர் வூ நடவடிக்கைகளுக்கு பலன்  இல்லை  என்று மறுத்தார் டா மோ. மாறாக பாராட்டுக்களை கோருவதை விட, பேரரசர் வூ புத்தர் மூலம் அவரது மக்களுக்கு உதவ வேண்டும். புத்தர் உலகில் இருந்தாரா என கேட்டால் புத்தர் நம்பிக்கைக்குரிய ஒரு விஷயம், நீங்கள் உங்கள் இதயத்தில் இருக்கிறார் அல்லது இல்லை என நம்புகிறீர்கள். புத்தர் இருப்பு பற்றிய கேள்வியில், பேரரசர் வூ நம்பிக்கை இல்லாதன்மை இருந்தது. 

டா மோவின் பதிலால் கோபமடைந்த பேரரசர்  மறுபடி திரும்பி வரகூடாது என கூறி வெளியேறுமாறு  உத்தரவிட்டார். டா மோ வெறுமனே சிரித்துவிட்டு திரும்பிசென்றார். 

வடக்கு நோக்கிஅவரது பயணம் தொடர்ந்தது. அவர் நான்ஜிங் நகரம் அடைந்தார். நான்ஜிங் நகரில், பல மக்கள் பேச ஓய்வெடுக்க அங்கு மலர் மழை பெவிலியன் என்று ஒரு பிரபலமான இடம் இருந்தது. சுற்றி மக்கள் கூடியிருக்க பூ மழை பெவிலியனில் ஒரு புத்த துறவி விரிவுரை செய்துகொண்டிருந்தார். அந்த புத்த துறவியின் பெயர் ஷேன் Guang.

ஷேன் Guang ஒரு நேரத்தில் ஒரு பிரபலமான தளபதியாக இருந்தார். அவர் போரில் பலரை கொன்றார். ஆனால் ஒரு நாள் அவர் தான் கொல்பவனுக்கும் மக்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் உண்டென்றும் ஒரு நாள் யாரோ ஒருவர் வந்து தன்னை கொல்வான் என்றும் உணர்ந்தார். அவர் ஒரு புத்த துறவியாக பயிற்சி செய்ய முடிவுசெய்தார். இறுதியில், ஷேன் Guang ஒரு சிறந்த புத்த பேச்சாளரானார். டா மோ அந்த கூட்டத்திற்க்கு சென்று, ஷேன் Guang பேச்சை கேட்டுக்கொண்டிருந்தார். சிலநேரங்களில் உடன்பாடு இருந்தால், டா மோ அவரது தலையை அசைத்து ஏற்றுகொண்டார். சிலநேரங்களில் கருத்து வேறுபாடு இருந்தால், தனது தலையை குலுக்கி மறுத்தார். இதை கண்ட ஷேன் Guang இந்த கூட்டத்தின் முன் உடன்படவில்லை என்று தைரியமாக கூறும் அந்த வித்தியாசமான வெளிநாட்டு துறவி யார் என மிகவும் கோபமடைந்தார். கோபத்தில், ஷேன் Guang அவரது கழுத்தில் இருந்த புத்த மணியை எடுத்தது டா மோவின் மேல் வீசினார். அது டா மோவின் முன் பற்கள் இரண்டை உடைத்து இரத்தம் வர செய்தது. ஷேன் Guang ஒரு மோதலை எதிர்பார்த்தார். பதிலாக, டா மோ, சிரித்துவிட்டு திரும்பிசென்றுவிட்டார்.

இந்த செயலால் அதிர்ச்சியடைந்த ஷேன் Guang டா மோவின் பின் செல்ல தொடங்கினார்.

அவர் Yangzi ஆறு அடையும் வரை டா மோ வடக்கு நோக்கி பயணத்தை தொடர்ந்தார். ஆற்றின் அருகே ஒரு கிழவி ஒரு பெரிய நாணல் கட்டுடன் இருந்தார். டா மோ அந்த கிழவியிடம் ஒரு ரீட் வேண்டும் என்று கேட்டார். அதற்க்கு அவர் சரி என்று பதிலளித்தாள். டா மோ, ஒரு ஒற்றை ரீட் எடுத்து Yangzi ஆற்றில் மேற்பரப்பில் மீது வைத்து அதன் மீது நின்றார். அவர் தனது கை சக்தியால் Yangzi ஆற்றின் குறுக்கே கடந்துசென்றார். இதை பார்த்து, ஷேன் Guang கிழவியிடம் கேட்காமல் சிறிதளவு நாணல் எடுத்துக்கொண்டார். அவர் Yangzi ஆற்றின் மீது நாணல்களை எறிந்தார் மற்றும் அதன் மீது நின்றார். அது  அவரை கீழே மூழ்கடித்தன. ஷேன் Guang மூழ்க தொடங்கினார். கிழவி ஷேன் Guang நிலையை கண்டு பரிதாபம் கொண்டு ஆற்றிலிருந்து இழுத்து கரைக்கு கொண்டுவந்தார். ஷேன் Guang இருமிக்கொண்டு தரையில் கிடந்தார். அவள் நாணல் எடுக்கும் முன் அவளை கேட்கவில்லை என திட்டினாள். அவளை அவமதிப்பது மூலம், ஷேன் Guang தன்னையே கொச்சைபடுதிக்கொண்டாய் என்று சொன்னாள். மேலும் நீ தேடிக்கொண்டுவந்த மாஸ்டர் அந்த டா மோ தான் என்று ஷேன் Guangவிடம் கூறினார். அவர் சொன்னது போல், கீழே மூழ்கின நாணல் ஆற்றில் மேற்பரப்பில் மீண்டும் உயர்ந்தன. ஷேன் Guangயை அது  Yangzi ஆற்றின் குறுக்கே கொண்டுசென்று மறு பக்கத்தில் விட்டது. மறு கரையை அடைந்த அவர் டா மோவை பின் தொடர்ந்தார். 

ஆற்றில் ஷேன் Guang சம்சார சுழற்சியை முடிவுக்கு கொண்டுவர உதவியது ஒரு Boddhisatva என்று நம்பும் பல மக்கள் அங்கு உள்ளனர்.

டா மோ ஷாலின் கோவிலை நெருங்கினார். ஷாலின் துறவிகள் அவரது வருகைபற்றி அறிந்து அவரை சந்திக்க கூடியிருந்தனர். டா மோ வந்தபோது, ஷாலின் துறவிகள் அவரை வரவேற்றனர். கோவிலில் தங்குமாறு அவரை அழைத்தனர். டா மோ பதில் சொல்லாமல் ஷாலின் கோவில் பின்னால் உள்ள ஒரு மலையிலிருந்த குகைக்கு சென்று, கீழே உட்கார்ந்து, மற்றும் தியானம் செய்ய தொடங்கினார். பெல் மலை, டிரம் மலை, வாள் மலை, முத்திரை மலை மற்றும் கொடி மலை என ஷாலின் கோவில் முன், ஐந்து மலைகள் அங்கு உள்ளன. இந்த மலைகள், அதன் வடிவத்தை கொண்டு பெயரிடப்பட்டன. ஷாலின் கோவிலின் பின்னால் மார்பகங்களை போன்ற வடிவமைக்கப்போடு ஐந்து "மார்பக மலைகள்" உள்ளன. மார்பக மலைத்தொடரின் ஒரு குகையில் இருந்து டா மோ தியானம் செய்தார். 

டா மோ குகையின் சுவரை நோக்கி அமர்ந்திருந்து ஒன்பது ஆண்டுகள் தவம் செய்தார். இந்த ஒன்பது ஆண்டுகளில், ஷேன் Guang குகைக்கு வெளியே இருந்து டா மோவிர்க்கு தீங்கு ஏற்படாமல் காவலிருந்தார். அவ்வப்பொழுது டா மோவை சந்தித்து கற்பிக்குமாறு  கேட்டுக்கொண்டார். ஆனால் ஷேன் Guang விண்ணப்பத்திற்கு பதில் இல்லை. இந்த ஒன்பது ஆண்டுகளில் ஷாலின் துறவிகள் அவ்வப்போது கீழே கோவிலுக்கு வர அழைத்தனர். ஆனால் டா மோ பதிலளித்தார் இல்லை. சிறிது நாட்கள் கழித்து, அவரது உருவம் அவர்முன் இருந்த கல் சுவர் மீது பொறிக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாம் ஆண்டின்  இறுதியில், ஷாலின் துறவிகள் டா மோவிர்க்கு ஏதாவது மேலும் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தனர். அதனால் அவர்கள் கோவிலில் ஒரு தனி அறையை உருவாக்கி அதில் தங்க வைக்க ஏற்பாடுசெய்தனர். அவர்கள் அந்த அறைக்கு டா மோவை அழைத்தனர். டா மோ பதில் கூறாமல் எழுந்து அறைக்கு நேராக வந்து, கீழே உட்கார்ந்து, உடனடியாக தியானம் செய்யதொடங்கினார். ஷேன் Guang டா மோ அறைக்கு வெளியே காவலாளியாக நின்றார். டா மோ மற்றொரு நான்கு ஆண்டுகளாக தனது அறையில் தவம் செய்தார். ஷேன் Guang எப்போதாவது டா மோவிடம் அவருக்கு கற்று கொடுக்க வேண்டினார். ஆனால் டா மோ பதிலளிக்கவில்லை.

நான்கு ஆண்டு கால இறுதியில், ஷேன் கோங் மொத்தமாக பதின்மூன்று ஆண்டுகள் டா மோவின் பின் சென்ற பின்பும் டா மோ எதுவும் சொல்லவில்லை. நான்கு ஆண்டு கால முடிவுக்கு பின் ஒரு நாள், ஷேன் கோங் டா மோ அறையின் வெளியே பனியில் நிற்கும் போது குளிர் அதிகமாக இருந்தது. அது அவரரை மிகவும் கோபமடைய செய்தது. அவர் ஒரு பனிக்கட்டியை எடுத்து டா மோவின் அறையில் போட்டுஉடைத்தார். அது ஒரு பலத்த இரைச்சலை ஏற்படுத்தியது. இந்த சத்தம் டா மோவை அவரது தியானதிலிருந்து எழுப்பியது. அவர் ஷேன் கோங்கை பார்த்தார். கோபம் மற்றும் வெறுப்பில் இருந்த ஷேன் கோங் டா மோவிடம் எப்போது எனக்கு கற்பிப்பீர்கள் என கேட்டார். 

டா மோ சிவப்பு பனி வானத்தில் இருந்து விழுந்த போது அவர் ஷேன் Guangக்கு கற்றுதருவதாக பதிலளித்தார்.

இது, ஷேன் Guang இதயத்தின் உள்ளே ஏதோ மாற்றத்தை உண்டாக்கியது. அவர் தன் வாளை எடுத்து அவரது இடது கையை துண்டித்தார். கையில் இருந்து விழுந்த இரத்தம் குளிர் காற்றில் உறைந்து சிவப்பு பனி போன்ற விழுந்தது. இதை பார்த்து, டா மோ ஷேன் Guangக்கு கற்பிக்க ஒப்புக்கொண்டார்.

டா மோ மண்வெட்டியை எடுத்துகொண்டு ஷாலின் கோவில் முன் இருந்த டிரம் மலைக்கு ஷேன் Guangஉடன் சென்றார். அதன் மேல் பகுதி மிகவும் தட்டையானது. எனவே டிரம் மலை என அழைக்கப்படுகிறது. டா மோ மௌன செய்தியாக டிரம் மலையின் மேற்ப்பரப்பினை போல, ஷேன் Guang இதயம் சமநிலையை அடைய வேண்டும் என்று உணர்த்தினார். இந்த டிரம் மலையில் டா மோ ஒரு கிணறு வெட்டினார். அதன் தண்ணீர் மிககசப்பானதாக இருந்தது. பின்னர் டிரம் மலையைவிட்டு டா மோ சென்றுவிட்டார். ஒரு ஆண்டு முழுவதும், ஷேன் கோங் அவரது தேவைகள் அனைத்தையும் நன்றாக கசப்பான தண்ணீரை பயன்படுத்தி பூர்த்திசெய்துகொண்டார். அவர் சமைக்க, சுத்தம் செய்ய, குளிப்பதற்கு என எல்லாம் செய்ய அதை பயன்படுத்தினார். முதல் ஆண்டு இறுதியில், ஷேன் கோங் மீண்டும் சென்று கற்பிக்குமாறு கேட்டார். டா மோ மீண்டும் சென்று இரண்டாவது கிணறு  தோண்டினார். அந்த கிணற்று தண்ணீர் காரமான இருந்தது. ஒரு ஆண்டு முழுவதும், ஷேன் Guang தனது அனைத்து தேவைகளுக்கும் காரமான நீரை பயன்படுத்தினார். இரண்டாவது ஆண்டின் முடிவில், ஷேன் Guang மீண்டும் சென்று  கற்பிக்க கேட்டார். டா மோ டிரம் மலை மீது ஒரு மூன்றாவது கிணறு அமைத்தார். இந்த மூன்றாவது தண்ணீர் நன்றாக புளிப்பாக இருந்தது. மூன்றாம் ஆண்டு, ஷேன் Guang தனது தேவைகளுக்கு புளிப்பு நீரை பயன்படுத்தினார். மூன்றாம் ஆண்டு இறுதியில், ஷேன் Guang டா மோவிர்க்கு எதிராக வந்து கற்பிக்க கேட்டுக்கொண்டார். டா மோ நான்காவது மற்றும் இறுதி கிணறை தோண்டினார். இந்த நீர் மிகஇனிப்பாக இருந்தது. இந்த கட்டத்தில், ஷேன் கோங், அந்த நான்கு கிணறுகள் அவரது வாழ்க்கையின் பிரதிநிதித்துவம் என்று புரிந்துகொண்டார். அந்த கிணறுகள் போல, வாழ்க்கையில் சில நேரங்களில் கசப்பு, சில நேரங்களில் புளிப்பு சில நேரங்களில் காரம் மற்றும் சில நேரங்களில் இனிப்பு இருக்கும். ஆண்டின் நான்கு பருவங்ககள் அழகான மற்றும் அவசியமான ஒன்று என்பது போலவே, அவரது வாழ்வில் இந்த பகுதிகள் சமமாக அழகானதாக மற்றும் தேவையானதாக இருந்தது. உண்மையில் வார்த்தைகளால் சொல்லாமல் டா மோ வாழ்வின் மிக முக்கியமான பாடங்களை  அவருக்கு கற்று கொடுத்தார். ஒரு மனதிலிருந்து மனம், இதயத்திலிருந்து இதயம் என்ற பாணியில் ஷேன் Guangக்கு கற்றுதந்தார். இதற்கு "நடவடிக்கை மொழி" என்று பெயர். இதுவே ஷாலின் கோவிலில் டா மோவினால் உருவாகிய சான் புத்த மதத்தின் தொடக்கமாகும்.

ஷேன் Guangவிர்க்கு ஹுய் கே என்ற பெயர் கொடுக்கப்பட்டது. அவர் டா மோவிர்க்கு பின் ஷாலின் கோவில் மடாதிபதி ஆனார்.

ஹுய் கே செய்த தியாகதிற்க்கு மரியாதை செலுத்த, சீடர்கள் மற்றும் ஷாலின் கோயில் துறவிகள் அவர்களது வலது கையை மட்டுமே பயன்படுத்தி ஒருவருக்கொருவர் வாழ்த்து என கூறுகின்றனர்.

நன்றி USA Shaolin Temple
  

Thursday, September 1, 2011

மனிதநேயம்


மனித சிற்பத்தை வடிக்கும் உளி 
கல்லாய் நின்றவனை கலையாக்கும் கருவி 
அன்பெனும் அமிழ்தை அரவணைப்பு பாத்திரத்திலிட்டு 
கையிலே நீட்டுவதல்ல கனிவோடு ஊட்டுவது 

பொருளை கொடுப்பதல்ல பொருள்பட கொடுப்பது 
கொடுப்பதும் கொள்வதும் குற்றமற்றதாய் இருப்பது 
உயர்வுதாழ்வு காட்டும் மனிததராசின் மனமுள் 
மனிதநேயத்தை நோக்கி என்றும் நிற்பதில்லை 

மனிதமனம் தேடுவது உதவியை மட்டுமல்ல 
உதவும் கரங்களின் பரிவெனும் ஸ்பரிசமும்தான்
உணவை மட்டும் கொடுப்பது மனிதம் 
அருகிருந்து உண்ண செய்வது மனிதநேயம் 

தனித் தூண்களாய் தவித்து நிற்ப்பதைவிட  
மனிதநேயம் எனும் கூரையால் பிணைக்கப்பட்டு 
மண்டபமாய் மணி கோபுரமாய் வாழ்ந்து 
மனிதம் காப்போம்! மனிதநேயம் வளர்ப்போம்!! 

Wednesday, August 31, 2011

அன்னையே!


பத்து மாதங்கள் கருவறையில் சுமந்தாய் 
பட்ட வலிகளுக்கு பரிதவிக்கவில்லை நீ 
நானும் சுமக்கிறேன் சேயாய் உன்னை 
மனதிலும் நிஜத்திலும்  வலிகள் தெரிவதில்லை  
நீ இருந்தாய் வலிகளின் மருந்தாய்
அன்னையின் அன்பு ஆண்டவனிடத்தும் வராது
உள்ளத்தே வைத்து உன்னையும் வணங்குகிறேன்

  

சுதந்திரம்

அன்று சிலர் குண்டை மார்பில் ஏந்தினர் 
பலர் சுதந்திரம் பெறுவதற்கு 
இன்று சிலர் குண்டை கையில் ஏந்தினர் 
பலர் சுதந்திரம் இழப்பதற்கு 
என்று இந்த சமுதாயம் திருந்துமோ! இல்லையேல் 
அவர்களால் அனைத்தும் அழியுமோ!!

Thursday, July 28, 2011

காவிரியை காப்போம்!

தென்னையின் நீரென சிறுஊற்றில் பிறந்தாய்
தமிழன்னையின் சேயென தரணியில் வளர்ந்தாய்
பெண்மையின் அன்பை ஊரெலாம் பொழிந்தாய்
கணவனான கடலில் கவின்மிக கலந்தாய்
இடையில் பல இன்னல்களும் இருந்தன.

பெண்மையின் இருப்பிடமாய் பேருருகொண்ட உன்னை
பேதைகள் பலர் பெருமுயற்சியால் தடுத்தனர்
இவ்வன்னை மடியில் வளரத் தடைபல
அத்தடைகளை கோபம் கொண்டு உடைக்கவில்லை
பெண்மையின் அங்கமே பொறுமை ஆதலலோ ?

உன்னை மீட்க பொறுமையுடன் போரிடுகிறோம்
உன்னால் வளர்ந்ததெங்கள் எண்ணங்கள் ஆதலால்
பொலிவுடைய பொன்னி என்னும் பெண்ணே
எங்களை பேணும் உன்னை வளபடுத்துவோம்  
நீ வளரும் காலம் வெகுஅருகில்.

Wednesday, June 29, 2011

செவ்வந்தி!

செவ் 'அந்தியில்' பூக்கும் செவ்வந்தியே!
இருளில்தான் உனது வாழ்க்கை என்பதை அறிவாயோ?
மாலையில் மலர்ந்து சிரிக்கிறாய்! சிலிர்க்கிறாய்!!
பின்னே புரிந்தது மாலையின் துயரம். 

உடனுறை மலர்களால் உள்ளம் பூத்தாய்,
தோழர்கள் மணத்தால் மாலையில் சேர்ந்தனர் - மாலையில்!
உன்னிலை என்ன? நீ அறிவாய்!
தனிமையில் நீ!  துணையாய் தனிமை!!

முன்காலையில் வந்தவர் முழுவதுமாய் கொய்தார்.
அந்த அற்பமகிழ்ச்சியும் அரைமணி நேரம்தான் அறிவாயோ?
உயர்ந்ததோர் மாலையாய் உனையும் வடித்தார்.
உயர்ந்தது உவகை உந்தன் உள்ளத்தில்!  

நெடுமையாய் கிடந்தவன் தலையை தூக்கி
உற்றதோர் மலையாய் உனையே மாட்டினர் அவ்வுருவத்திற்கு.
கண்ணீரும் பன்னீரும் உந்தன் மேலே
அவை உனதோ? உற்றவர் உடையதோ?

சடுதியில் விழுந்தாய்! புழுதியில் மடிந்தாய்!!
இடுகாடு வழியிலேயே இறுதி முடிவு உனக்கு.
உனது சோகங்கள் அதோடு மடிந்ததோ?
மடிந்த இடத்தில்தான் மறுபடி முளைத்ததோ?

நெடுவழி சென்றவருக்கு வழித் துணையானேன்,
பெருந்துயர் நீங்கி உயர்நிலை அடைந்தேன் உன்னதமாய்!
பெரும்பயன் அளித்ததே பெருமை! பெருமை!!
செருக்குடன் மகிழ்ந்து மடிந்தது செவந்தி!

Sunday, April 3, 2011

பயணம்

அவன் பயணப்பட்டான். வாழ்க்கை களத்தில் அவன் பயணம் இன்னும் முடியவில்லை. முன்னோக்கி பார்த்தான் அவன். பாதை பிடிபடவில்லை. அவன் பின்னோக்கி திரும்பியதுதான் தாமதம். கொடிய விலங்குகள் அவனை ஆட்கொள்ள வந்துகொண்டிருந்தன.

அந்த கொடிய விலங்குகள் அவனது நினைவுகள்தான்.  பாதையின் பல இடங்களில் சந்தித்து வந்தவைதான்.  என்றாலும் அவன் மனம் துவண்டது.  போராடியபோது ஏற்பட்ட வலியை இப்போதும் உணர்ந்தான் அவன்.  அவை பின்தொடர்வதை அவனால் தடுக்க முடியவில்லை.  அவன் பலமுறை இவ்வாறு பின்னோக்கி பார்த்ததுண்டு.  அவனை பின்தொடர்ந்தவைகளின் எண்ணிக்கை கூடியதே தவிர குறையவில்லை. சில நேரங்களில் பயந்ததுண்டு. ஆனாலும் அவன் தன் பயணத்தை தொடர்ந்தான். 

அவனது இன்பப்பூக்கள் எங்கே என்ற நினைவு அவனுக்கு வந்தது. அவற்றை காண ஆவலாய் திரும்பினான். அதோ தூரத்தில் சில புள்ளிகளாய் அவை அவனுக்கெதிர்திசையில் நகர்ந்துகொண்டிருந்தன.  அவன் கண்களின் ஈரம் அவற்றை வளர்க்குமா? என்ற ஏக்கம் அவனுக்கு வந்தது.  சில மிருகங்களிடமிருந்து காத்து வருடிய பூக்களாயிற்றே அவை.  தன்னை காத்த ஆயுதங்களாய் கண்டான் அவன். சில இடங்களில் துவண்டாலும் பல இடங்களில் காத்து பயணத்தை தொடரச்செய்தது. 

அவனே அவனை கடிந்து கொண்டான். பின்னோக்கியபடி பயணத்தை தொடர்வது தவறு என முன்னோக்கினான்.  பாதை இருள்சூழ்ந்திருந்தது.  இப்போது அவனுக்கு பயமில்லை. பாதை இருளாக இருந்தாலும் சேரவேண்டிய இடம் ஒளிப்பிழம்பாய் தெரிந்தது.  அவனது கால்கள் அந்த ஒளிப்பிழம்பை நிலையாய் கொண்டு நகர்ந்தன. 

அவனது பயணம் தொடர்கிறது.

Friday, March 11, 2011

Application Development Foundation - Part 3

Using Common Reference Types

Most types in the .NET Framework are reference types. Reference types provide a great deal of flexibility, and they offer excellent performance when passing them to methods. 

Reference types store the address of their data, also known as a pointer, on the stack. The actual data that address refers to is stored in an area of memory called the heap.

The runtime manages the memory used by the heap through a process called garbage collection. Garbage collection recovers memory periodically as needed by disposing of items that are no longer referenced.

Reference types represent the address of data rather than the data itself, assigning one reference variable to another doesn't copy the data. Instead, assigning a reference variable to another instance merely creates a second copy of the reference, which refers to the same memory location on the heap as the original variable.

Common Reference Types
Type
Use for
System.Object
The Object type is the most general type in the Framework. You can convert any type to System.Object, and you can rely on any type having ToString, GetType, and Equals members inherited from this type.
System.String
Text data.
System.Text.StringBuilder
Dynamic text data.
System.Array
Arrays of data. This is the base class for all arrays. Array declarations use language-specific array syntax.
System.IO.Stream
Buffer for file, device, and network I/O. This is an abstract base class; task-specific classes are derived from Stream.
System.Exception
Handling system and application-defined exceptions. Task-specific exceptions inherit from this type.


String and String Builder

System.String are immutable in .NET. That means any change to a string causes the runtime to create a new string and abandon the old one.

StringBuilder class to create dynamic (mutable) strings.  The StringBuilder solution is the most flexible because it can span multiple statements. The default constructor creates a buffer 16 bytes long, which grows as needed. You can specify an initial size and a maximum size if you like.

Throw and Catch Exceptions

Exceptions are unexpected events that interrupt normal execution of an assembly. For example, if your assembly is reading a large text file from a removable disk and the user removes the disk, the runtime will throw an exception. This makes sense because there is no way your assembly could continue running.

Exceptions should never cause your assembly to fail completely. Instead, you should plan for exceptions to occur, catch them, and respond to the event. In the preceding example, you could notify the user that the file was not available, and then await further instructions from the user.

Syntax for Try Catch
' VB
Try
    ' coding
Catch ex As Exception
    ' If there are any problems reading the file, display an error message
Finally
' Finally block
End Try

In the preceding example, if any type of error occurs—including a file not found error, insufficient privileges error, or an error during the reading of the file—processing continues within the Catch block. If no problems occur, the runtime skips the Catch block.

Note:
The runtime will execute only the first Catch block with a matching exception type, however, so order Catch blocks from the most-specific to the least-specific.

The Finally block runs after the Try block and any Catch blocks have finished executing, whether or not an exception was thrown. Therefore, you should use a Finally block to close any streams or clean up any other objects that might be left open if an exception occurs.

Thursday, March 10, 2011

Application Development Foundation - Part 2

Using Value Types

  • The simplest types in the .NET Framework, primarily numeric and Boolean types, are value types.
  • Value types are variables that contain their data directly instead of containing a reference to the data stored elsewhere in memory.
  • Instances of value types are stored in an area of memory called the stack, where the runtime can create, read, update, and remove them quickly with minimal overhead.
There are three general value types:
  • Built-in types
  • User-defined types
  • Enumerations
Built-in types

Type (Visual Basic/C# alias)
Bytes
Range
Use for
System.SByte (SByte/sbyte)
1
-128 to 127
Signed byte values
System.Byte (Byte/byte)
1
0 to 255
Unsigned bytes
System.Int16 (Short/short)
2
-32768 to 32767
Interoperation and other specialized uses
System.Int32 (Integer/int)
4
-2147483648 to 2147483647
Whole numbers and counters
System.UInt32 (UInteger/uint)
4
0 to 4294967295
Positive whole numbers and counters
System.Int64 (Long/long)
8
-9223372036854775808 to 9223372036854775807
Large whole numbers
System.Single (Single/float)
4
-3.402823E+38 to 3.402823E+38
Floating point numbers
System.Double (Double/double)
8
-1.79769313486232E+308 to 1.79769313486232E+308
Precise or large floating point numbers
System.Decimal (Decimal/decimal)
16
-79228162514264337593543950335 to 79228162514264337593543950335
Financial and scientific calculations requiring great precision
System.Char (Char/char)
2
N/A
Single Unicode characters
System.Boolean (Boolean/bool)
4
N/A
True/False values
System.IntPtr (none)
Platform-dependent
N/A
Pointer to a memory address
System.DateTime (Date/date)
8
1/1/0001 12:00:00 AM to 12/31/9999 11:59:59 PM
Moments in time
Note:
When you assign between value-type variables, the data is copied from one variable to the other and stored in two different locations on the stack.

User defined type

User-defined types are also called structures or simply structs, after the language keyword used to create them. As with other value types, instances of user-defined types are stored on the stack and they contain their data directly. In most other ways, structures behave nearly identical to classes.

[vbnet]
Structure <struct-name>
      'Body of structure
End Structure

[csharp]
public struct <struct-name>
{
      //Body of strucrue
}
Structures are a composite of other types that make it easier to work with related data. The simplest example of this is System.Drawing.Point, which contains X and Y integer properties that define the horizontal and vertical coordinates of a point.

The structure can contain fields, methods, constants, constructors, properties, indexers, operators and even other structure types.

There is no inheritance for structs as there is for classes. A struct can't inherit from another struct or class and it can't be the base class for a class. But remember that in .NET all types are directly or indirectly inheriting from the super base class object and hence the structure also. Since structs doesn't support inheritance, we can't use the keywords virtual, override, new, abstract etc with a struct methods. .NET struct types are never abstract and are always implicitly sealed. The abstract or sealed modifiers are not permitted in a struct declaration. 

Enumerations
Enumerations are related symbols that have fixed values. Use enumerations to provide a list of choices for developers using your class. For example, the following enumeration contains a set of titles:
' VB
Enum Titles As Integer
    Mr
    Ms
    Mrs
    Dr
End Enum

// C#
enum Titles : int { Mr, Ms, Mrs, Dr };

Application Development Foundation - Part 1

Introduction

By using this, you'll learn how to do the following:
  • Develop applications that use system types and collections.
  • Implement service processes, threading, and application domains to enable application isolation and multithreading.
  • Create and deploy manageable applications.
  • Create classes that can be serialized to enable them to be easily stored and transferred.
  • Create hardened applications that are resistant to attacks and restrict access based on user and group roles.
  • Use interoperability and reflection to leverage legacy code and communicate with other applications.
  • Write applications that send e-mail messages.
  • Create applications that can be used in different regions with different languages.
  • Draw charts and create images, and either display them as part of your application or save them to files.

Microsoft Press Web site (www.microsoft.com/learning/support/books/).

For information about ordering the full version of any Microsoft software, please call Microsoft Sales at (800) 426–9400 or visit www.microsoft.com.

Chapter 1: Framework Fundamentals

The .NET Framework is an integral Microsoft Windows component designed to support next-generation applications and services. Many fundamentals of the .NET Framework will be familiar to developers who have worked in other object-oriented development environments; however, the .NET Framework also includes many unique elements.
 
Exam objectives in this chapter:
  • Manage data in a .NET Framework application by using system types.
  • Implement .NET Framework interfaces to cause components to comply with standard contracts.
  • Control interactions between .NET Framework application components by using events and delegates.

Sunday, March 6, 2011

மாநகர் எரிந்தது!

புகாரில் புதிதாய் மணம் முடித்து புறத்தவள் ஒருத்தியிடம் புருஷனை கொடுத்து 
புதிராய் நின்றவள் கண்ணகி 

புணர்ந்தால் புதியவளாய் புத்தொளி பெற்றாள்
பழைய கணவனை புதியவனாய் கண்டு
புறநகர் மாமதுரையில் புதுவாழ்வு புனைந்தாள்

தொடக்கமே முடிவாய் போனது 
துயரமே புது உருவ மெடுத்து
விதியெனும் உருபெற்று வார்த்தையில் விளையாடியது

ஓர் எழுத்துபிழை நேர்ந்தது
உயிர் மெய்யை பிரிந்தது
ரணத்தை தந்தது மரணம்

கட்டியழுதாள் கதரிதுடிதாள்
அத்துடன் நின்றாளோ - இல்லை 
பொங்கி எழுந்தாள் புரட்சி பெண்ணாய் 

கோமகனை குற்றம் சாட்டினாள்
உடைத்து உரைத்தாள் உண்மையை 
உணர்ந்தான் உலகை விடுத்தான் உத்தமன் 

நெடுந்துயில் கொண்டான் நெடுஞ்செழியன்
தந்தையின் பாவம் மக்களை வதைத்தது 
மாநகர் எரிந்தது மாமதுரை மண்ணாய்போனது.

  

Saturday, February 26, 2011

Thiruvarur Thiyagaraja swami temple



Thiruvarur is located 290 kms away from Chennai, the capital of Tamil Nadu and is positioned between Nagapattinam (24 kms) and Thanjavur (56 kms). This town is situated in the southeast of Tamil Nadu, The Arulmighu Shri Thiyagarajar temple located in Thiruvarur town has many distinctions. It has the largest chariot or temple car among the temples in Tamil Nadu. The enormous Kamalalayam and the golden calm water in the temple tank are the glory of the town.
The Arulmighu Thiyagaraja swamy temple in Thiruvarur is famous in many aspects. This is the most revered and glorified of all Attaveeratta temples of Lord Shiva. Inside this temple, there is an art gallery depicting the greatness of the judicious king Manuneethi Cholan. The striking features of this temple are the Arulmighu Shri Kamalamba shrine and the sacred temple tank containing a small temple in miniature in the middle of it. The Shri Kamalambal shrine is one of the seats of the great mother, the goddess Shakti. This holy town has the glory of being eulogized in the Thevaram. The ancient musical instruments the Panchamuga and the Pari Nadaswaram were made here and it is interesting to note that these ancient musical instruments are used till today in this town.

History

The actual history of Thiruvarur Periya Kovil (Thiyarajar Temple) goes back more than 30th Century BC. The chola kings just renovated the Thiyarajar temple and built few extra shrines inside the temples. The known foremost devotee Tirunavukkarasar on 7th Century CE itself has said in his pasurams that the real existence of this cultural heritage is unknown and the temple is in existence for many centuries.

According to history, the central temple in Tiruvarur was installed by Muchukanta Chola.[2] Tiruvarur is also associated with another legendary king, Manuneedhi Cholan

Tiruvarur is mentioned in the works of Thirugnana Sambanthar and Tirunavukkarasar, the foremost Saivite saints of 7th century CE.[3] Tirunavukkarasar mentions several Tiruvarur temple traditions, such as Marghazhi Aathirai Vizha, Panguni Uttirai Perunaal and Veedhivitakanin Veedhi Panni. The granite structure of the Tyagarajaswami temple was first constructed by Aditya Chola I in 9th century and revamped during the reign of Rajaraja Chola I. The temple was upgraded and rebuilt with stone by Rajendra Chola I.[2] The royal patronage continued and the town flourished as a cultural centre during the rule of the Nayaks, Vijayanagar kings and Marathas. This temple is one of the biggest in the country and this has the biggest temple chariot in the world. The Arulmigu Thyagarajaswamy Car festival (offen stated as Tiruvarur Chariot festival) celebrated here in months of March -April attracts large crowds. Tiruvarur car is very famous one and it is called as 'Aalither' in Tamil meaning car like ocean.

Tiruvaur was part of the Thanjavur District until 1991 and Nagapattinam District until 1997. Tiruvarur was made the headquarters of Tiruvarur District when it was carved out of Nagapattinam in 1997. Thiruvarur car festival 2008 was celebrated very grandly. The people came from all the surrounding areas.

Bluetooth - Introduction

Thanks to Bluetooth Application Developer’s Guide

Continuation...

Wireless connectivity offers us immense freedom and convenience. It allows us to perform tedious tasks with a minimum of intervention, allows some of our devices to have dual functionality, and makes the vast array of cables we inevitably always leave in the office redundant. Bluetooth technology "will" change the assumptions we all have about our electronic devices.With the cables gone, the idea of having a particular gadget for a specific job will no longer be relevant. With many of the devices already available to consumers, this scenario grows closer to reality every day.

Safety-critical

Although the Bluetooth specification with a frequency-hopping scheme which does provide robustness, it is still a serious consideration for some applications. Bluetooth technology should not be used for safety-critical applications where data absolutely must get through, because there is always a possibility of a burst of interference stopping the link. Interference can come from a variety of sources: microwave ovens, thunderstorms, other communications systems. There are other safety-critical applications where an unreliable link may be acceptable.

Connection Times

There are two delays in setting up a Bluetooth link. First, it takes time to discover devices in the neighborhood. In device discovery, a device sends out inquiry packets, and receives responses from devices in the area, then reports these to the user. It can take ten seconds to find all the devices in an area, and even then you will only find those devices which are willing to report their presence. Some devices may not be set to scan for inquiries, in which case you will never find them!

A second delay occurs when you set up the connection itself. Again, this can take up to ten seconds.This lengthy connection time means that Bluetooth devices are unsuitable for systems where a fast response is needed, such as automatic toll collection on busy roads.

Power and Range
Power is a critical consideration for wireless devices. With the cable gone, the subject of batteries is brought into focus, and the inevitable questions arise concerning battery life, standby time, and physical dimensions. Keeping the power consumption low is an important consideration.

The range of battery life depends upon the product functionality. Power consumption is much higher when either transmitting or receiving, so the longer you expect your product to be in these states the shorter the battery life. Clever power management design, battery monitoring and use of the Bluetooth power saving modes will all contribute to reducing power consumption.

The Bluetooth specification defines three power classes for radio transmitters with an output power of 1 mW, 2.5 mW and 100 mW.The output power defines the range that the device is able to cover and thus the functionality of your product must be considered when deciding which power class to use.

Tuesday, February 22, 2011

Lonely

No one with me,
No one around me,
No one look at me,
No one get my happy,
No one share my sorrow,
No one even touch me,
I am in love.
So, I am in love.

Lonely I said myself,
Love is god and
He is with me!

Sunday, February 20, 2011

My first english poem

Dream like a stream
Passes in fraction,
It makes a storm,
In our motivation.

Thursday, February 17, 2011

Bluetooth - Introduction

Thanks to Bluetooth Application Developer’s Guide 

Communication between electronic devices can only be achieved when they also abide by a set of predetermined rules and standards—the Open Systems Interconnect (OSI) model for communications systems protocol stacks being the primary example, and the basis from which many others have evolved.

New technologies are now emerging that allows wireless communication. The IEEE 802.11b or Wi-Fi standard is becoming accepted as the choice for the networking community. IEEE 802.11b has a data throughput of up to 11 Mbps, which gives it viability against wired networks. This technology is expensive and therefore not compatible with price-conscious consumer products, but we have now been provided with the means to create wireless, low-power, cost-effective, unconscious and ad-hoc connectivity between our devices. Its name: Bluetooth.

Wired and Wireless

In the wired solution scenario that we are all accustomed to, all of the mobile devices are used in the singular—the interaction between them is always user initiated.

The alternative – In Bluetooth - The simple act of utilizing Bluetooth technology as cable replacement removes the problem of the actual physical connections and the unconscious and ad-hoc connection capability of the technology can allow communication between the devices with no user intervention at all (OK, after some software configuration and initial device setup!)


This fully wireless scenario can be achieved because of the master/slave nature of the Bluetooth technology. All devices are peers, identified by their own unique 48-bit address, and can be assigned as a master either by function or user intervention. A master can connect to up to seven slaves at the same time, forming a piconet—this “point-to-multipoint” feature is what sets Bluetooth apart from other wireless technologies.

To be continue...

Tuesday, February 15, 2011

Monday, February 14, 2011

முதல் கவிதை - வலை பதிப்பில்

இது புதிது, புத்தம் புதிது
நித்தம் எந்தன் நினைவுகள் கொண்டு
இதமாய் செய்த இதய செண்டு

கருத்துகள் நிறைந்த பெட்டகமாய்
கவித்துவம் மிகுந்த கற்பகமாய்
கலந்து புனைந்த ஊடகமாய்

சிந்தனை வித்துக்கள்
சின்னஞ்சிறு முத்துக்கள்
சிற்சில காணுங்கள்

உங்கள்
வாசல்    
வரும்...