பத்து மாதங்கள் கருவறையில் சுமந்தாய்
பட்ட வலிகளுக்கு பரிதவிக்கவில்லை நீ
நானும் சுமக்கிறேன் சேயாய் உன்னை
மனதிலும் நிஜத்திலும் வலிகள் தெரிவதில்லை
நீ இருந்தாய் வலிகளின் மருந்தாய்
அன்னையின் அன்பு ஆண்டவனிடத்தும் வராது
உள்ளத்தே வைத்து உன்னையும் வணங்குகிறேன்
No comments:
Post a Comment